லட்சுமி நரசிம்மர் கோவில்,சிங்கிரிக்குடி ,கடலூர் மாவட்டம்,தமிழ்நாட்டில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்) கோவிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இடங்கள் இரண்டு. ஒன்று சிங்கிரிகுடி மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது
ஆலோசனைகள்
<தங்களீன் மேலான ஆலோசனைகள் வறவேற்கப்படுகின்றன.அனைத்து பிரசுரங்களூம் அவ்வப்போது தேவை எனில் திருத்தம் செய்யப்படும்.
http://governmenthighschooldharapuram.blogspot.in/
Labels
- Jeeva Samaadhi
- Website address of Hindu Temples in Tamil Nadu
- அண்ணாமலை கிரிவலமந்திரம்*
- ஆரோக்கியம்
- ஆலயங்கள்
- ஆலயங்கள் தல வரலாறு
- ஐஸ்வர்
- குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபடும் ஆலயங்கள்.
- திருமண ஞ்சேரி
- திருமண பரிகார ஸ்தலங்கள்.
- பரிகார ஸ்தலங்கள்.
- பழ மொழிகள்
- மாநில வாரியாக ஆலயங்கள்
- மாவட்டவாரியாக ஆலயங்கள்
- மூலிகை வைத்தியம்
- ஜோதிடம்
Saturday, January 24, 2015
லட்சுமி நரசிம்மர் கோவில்,சிங்கிரிக்குடி
லட்சுமி நரசிம்மர் கோவில்,சிங்கிரிக்குடி ,கடலூர் மாவட்டம்,தமிழ்நாட்டில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்) கோவிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இடங்கள் இரண்டு. ஒன்று சிங்கிரிகுடி மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது
Labels:
ஆலயங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment