Saturday, February 14, 2015

பித்ரு தோஷம்

தங்கள் சொந்த ஊரின் அருகில் உள்ள திருத்தலங்களீல் வேண்டியும் பரிகாரம் செய்தும் அனைத்து தோஸம்,தடை நீக்கீ பயன் அடையலாம்.
குறிப்பு;
தங்கள் ஊரின் அருகில் உள்ளதோஷ பரிகார ஸ்தலங்கள் விபரங்கள் பற்றி அனுப்பவும்.நாங்கள் எங்கள் வலைய தளத்தில் பிரசுரிக்கின்றோம்அனைவரும் பயன் அடையலாம்.
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம்.ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும் பித்ரு தோஷம்,
பித்ரு தோஷ பரிகார ஸ்தலங்கள்.
1.அருள்மிகு ஏகாம்பரஸ்வரர்,காசி விஸ்வனாதர் ஆலயம்.
குளத்துர்,
ஆரனி,
திருவண்ணாமலை மாவட்டம்.


No comments:

Post a Comment