Friday, October 16, 2015

திருப்பூர் மாவட்டஆலயங்கள்,

திருப்பூர் மாவட்டம்.
A.பொன் அழகு நாச்சிஅம்மண் ஆலயம்,வள்ளீயரச்சல்,வெள்ளகோவில்,
1.அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி, தாராபுரம் ,
இந்த கோவில் திருவிழாவின் போது எச்சிலையில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்த காரியம் கைகூடும்.
http://www.kaduhanuman.org
2.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,தாராபுரம்.
3.அருள்மிகுஉத்திர வீரராகவ பெருமாள் திருக்கோவில்,தாராபுரம்.
4.அருள்மிகு தில்லாபுரி அம்மன் கோவில்,தாராபுரம் .
5.அருள்மிகு நீலம்பூர் காளி அம்மண் ஆலயம்,தாராபுரம்.
6.அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம்,பொன்னாபுரம்,தாராபுரம்.
7அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர்,
வழி தாராபுரத்தில் to  காங்கேயம்.
8. அருள்மிகு செளவ்ந்ரநாயகி,பசுபதீஸ்வரர்,உக்ரகாளீஅம்மன் ஆலயம்,கொங்கூர்,தாராபுரம்.
9.அருள்மிகுஅமணலிங்கேஸ்வரர்திருக்கோவில்,திருமூர்த்திமலை,
உடுமலைப்பேட்டை.
10.அருள்மிகு பொன் அழகு நாச்சிஅம்மன் வள்ளீயரச்சல்,வெள்ளகோவில்.
11.அருள்மிகு வீரக்குமாரசாமி,வெள்ளகோவில்.
மும்மூர்த்தி தலம்,அகத்திய முனிவர் கண்டு வணங்கிய இடம் பஞ்சலிங்கம்.
திருமண வரம் கொடுக்கும் அமணலிங்கேஸ்வரர்.
கல் பாறையில் எழுந்தருளியுள்ள திருமூர்த்தி ஆண்டவனை வணங்கினால் குழந்தை பாக்கியம் .சப்த கன்னியரை மஞ்சள் பூசி வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
12.அருள்மிகு ஸ்ரீ ஆணூர் அம்மன் திருக்கோவில்,பழைய கோட்டை,குட்டப்பாளயம்,காங்கயம். 



No comments:

Post a Comment