Friday, October 16, 2015

ஆற்காடு மாவட்ட ஆலயங்கள்.

1.அருள்மிகு கங்கைஅம்மன் ஆலயம்.ஆற்காடு ,
கடகம்,விருச்சிகம்,மீனம்-நீர் ராசிக்காரர்களுக்கு சிறந்த தலம்.
செல்வ வளம் பெருகும்.
2.அருள்மிகு செல்லியம்மன் ஆலயம்,வேலுர்.
3. அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில்,திருவண்ணாமலை.
4.அருள்மிகு பால பைரவர்,பாளையத்து அம்மண்,ஆற்காடு .
விவாகம் எளிதில் நடைபெரும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
5.அருள்மிகு வசிஷ்டேச்வரர் ,வேப்பூர், வட ஆற்காடு,
ஆலயத்தில் பாணகம் நைவேத்தியம் வைத்து வ்ழிபடவேண்டும் .புத்திர தோஷம்,அனைத்து தடைகளும் நிவர்த்திஆகும்,
6.அருள்மிகு விசுவாமித்திரீஸ்வரர் ஆலயம்,நல்லாக்,புளியங்கண்ணு.வேலுர்.
 னாபக மறதி குறையும்.
7.அருள்மிகு முருகப்பெருமான்ஆலயம்,வள்ளிமலை,திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரம்,வேலூர் ,
யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து  நைவேத்தியம் செய்த அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.
8.ஸ்ரீ துர்க்கை ஸ்ரீ பெரியநாச்சிஅம்மன்,பாலாற்றூக்கரை வடச்சேரி,வாணியம்பாடி,வேலுர்.
திருமணம் தாமதமாகும் கன்னி பெண்களுக்கு திருமணமாகும்,குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
9.அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,சாலமேடு,வந்தவாசி.
10.ஸ்ரீ சக்தி கங்கை அம்மன் திருக்கோவில்,ஆற்காடு.
11.அருள்மிகு ஜலனாதீச்வரர் ஆலயம்,தக்கோலம்,
12.அருள்மிகு பச்சைஅம்மன் திருக்கோவில்,பழய மாங்காடு,வேலுர்.

2 comments:

  1. ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயம், ஆற்காடு

    ReplyDelete
  2. எப்படி எங்கள் கோவில் பெய‌ர் சேர்க்க வேண்டும் எங்கள் கோவில் முகவரி
    "ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயம்"
    எண்.27, தொல்காப்பிர் சாலை,
    ஆற்காடு - 632 503.

    ReplyDelete